chennai விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூன் 27, 2019 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உடனடியாக 100 நாள் வேலையை துவங்கி பயனாளி களுக்கு வேலை அளிக்க வேண்டும்